புக்கிட் மெர்தாஜாம் – முத்துச் செய்திகள் தினம் 5.0 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி, பொதுமக்களையும் அரசாங்க நிறுவனங்களையும் ஒன்றிணைத்ததுடன், அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் தளமாகவும் அமைந்தது. இந்நிகழ்ச்சியின் வாயிலாக அரசாங்கம் மக்களுக்கு நேரடியாகத் தகவல்களை வழங்குவதுடன், அவர்களுடன் இருவழித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. “அரசாங்கம் மக்களுக்கு தகவல்களை வழங்குவதுடன் மட்டுப்படாமல், மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அவர்களின் குரலுக்குச்…
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.