Published 6 days ago • loading... • Updated 6 days ago
“த.வெ.க ஒரு கானல் நீர்; நம்பிச் சென்றவர்கள் மீண்டும் திரும்புவார்கள்''-கே.டி.ராஜேந்திரபாலாஜி நம்பிக்கை
Summary
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி “அதிமுகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம் என்று நினைக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றுக் கட்சி யார் வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் அவர்கள் வாக்களிப்பார்கள். வைகோ வந்தபோது அவருக்கு வாக்களித்தார்கள். கேப்டன் விஜயகாந்த் வந்தபோது அவருக்கு வாக்களித்தார்கள். அதேபோல ஒரு கட்டத்தில் சீமானுக்கும் வாக்களித்தார்கள். இந்த மாற்று மனநிலை கொண்ட வாக்காளர்கள், திமுகவுக்கும் வாக்களிக்க மாட்டார்கள்; அதிமுகவுக்கும் வாக்களிக்க மாட்டார்கள். அந்த நிலையில்தான் இப்போது விஜய் அரசியலுக்கு வந்தவுடன், அந்த வாக்குகள் அனைத்தும் அவரை நோக்கி நகர்ந்தன. அதோடு, நடிகராக இருந்த காரணத்தால் மக்களிடம் மிக எளிதாக விஜய் சென்றடைந்தார். எடப்பாடியார் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்குவோம் என்று கூறியிருக்கிறார். முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினும் ரூ.2,000 வழங்குவோம் என்று கூறியிருக்கிறார். ஆனால், இன்னும் முதலமைச்சராகவே வராத விஜய், 'நான் ரூ.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.