"ஹலோ தலைவரே, மே 10-ஆம் தேதி விஜய் பதவியேற்பு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் விமர்சையா நடை பெற்றிருக்குதே?''” "ஆமாம்பா, பாரம் பரிய தமிழ் உடையான வேட்டி சட்டையில விஜய் வருவார்னு எதிர்பார்த்தேன். நேர்மாறா, சினிமா மாதிரியே கோட் சூட்டுல வந்து பதவியேற்றுக் கிட்டிருக்கார் விஜய்.''” "அது பரவாயில்லை தலைவரே, விஜய் பதவியேற்பில் தமிழுக்கு மூன்றாம் இடம் தரப்பட்டதும், வந்தே மாதரத்திற்கு முதலிடம் தரப்பட்டதும் ஒட்டுமொத்த தமிழர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்…
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.